top of page
Manonmaniam Sundaranar University Online Exam Portal

Download Summary Sheet for Answerscript Submission
தேர்வெழுதிய மாணவர்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.
விடைத்தாளை சமர்ப்பித்தல் :-
-
மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும் முடித்த பிறகு அனைத்து விடைத்தாள்களையும் Online Acknowledgement சேர்த்து A4 அளவிலான உறையில் இட்டு பதிவு தபால் அல்லது கொரியர் மூலம் “The Additional Controller of Examinations, DD & CE Exam, Manonmaniam Sundaranar University, Abishekapatti, Tirunelveli - 627012" முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

bottom of page