Tamilnadu Post Office Recruitment
Recruitment for Gramin Dak Sevaks
Online Application
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 15 - 07 - 2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 05 - 08 - 2024
Name of the Posts:-
BPM, ABPM, DakSevak
சம்பளம்:-
Rs. 12000 for BPM - Rs.10000 for ABPM & DakSevak
மொத்த காலிப்பணியிடங்கள் :- 3789 (Tamilnadu)
கல்வித்தகுதி :-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
For UR/General Candidates - 18 to 40
OBC Candidates - 18 to 43
For SC, SCA, ST, Transgender Candidates - 18 to 45
For PwD Candidates - 18 to 50
விண்ணப்பக்கட்டணம் :- Rs. 100
No Fees for Female, SC, ST, PwD Candidates
விண்ணப்பிக்க தேவையானவை :-
-
Photo,
-
Signature
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Original)
-
Aadhaar Card