National Eligibility Entrance Test (NEET) 2024
Online Application
விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 10 - 02 - 2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16 - 03 - 2024 10:59 PM
தேர்வுக்கட்டணம் கடைசி நாள் : 16 - 03 - 2024 11:59 PM
விண்ணப்பத்தில் திருத்தம் செய்யும் நாள் : 17 - 03 - 2024 to 18 - 03 - 2024 2 PM
தேர்வு நடைபெறும் நாள் : 05 - 05 - 2024
விண்ணப்பிக்க தேவையானவை:-
-
மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (White Background)
-
மாணவரின் கையெழுத்து (Black Ink) (
-
மாணவரின் வலது மற்றும் இடது கை விரல் ரேகை
-
மாணவரின் போஸ்ட் கார்டு அளவு (Post Card Size) புகைப்படம் (White Background) (Photo-ல மாணவரின் பெயரும் Photo எடுத்த தேதியும் தெளிவாக தெரியுமாறு அச்சிடப்பட்டிருக்க வேண்டும்) ( After 01.01.2024)
-
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Original)
-
சாதி சான்றிதழ் (SC/ST/OBC/EWS etc.) (Original)
-
ஆதார் அட்டை (Original)
தேர்வுக்கட்டணம்:-
General Candidates : Rs. 1700
EWS & OBC Candidates : Rs. 1600
SC/ST/PwBD/Third Gender Candidates : Rs. 1000
Click here to know how to fill OMR Sheet