Tamilnadu Teachers Recruitment Board
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2020-2021
Results
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 01 - 03 - 2021 (Postponed)
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25 - 03 - 2021
தேர்வு நடைபெறும் நாள் : 26, 27 - 06 - 2021
Revised Dates
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 20 - 09 - 2021 (Reopened)
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14 - 11 - 2021
தேர்வு நடைபெறும் நாள் : 12 to 18 - 02 - 2022 (Postponed)
Name of the Posts:-
Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I
மொத்த காலியிடங்கள்:-
2207 (Backlog vacancy : 247 Current vacancy : 1960)
சம்பளம்:-
(Rs. 36,900 – 1,16,600) (Level – 18)
Age Limit:-
01.07.2021 தேதியன்று 40 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும். OC தவிர மற்ற Caste விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-
-
விண்ணப்பதாரர்கள் தகுதியான பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
தகுதியான பாடப்பிரிவில் B.Ed முடித்திருக்க வேண்டும்.
-
கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள அறிவிக்கையை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பிக்க தேவையானவை:- (Original Copy)
-
Photo
-
Signature
-
ஆதார் அட்டை
-
சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)
-
ஊனமுற்றோருக்கான சான்றிதழ் (For PwD Candidates only)
-
10th Marksheet
-
12th Marksheet
-
Graduate Degree Marksheet
-
Post Graduate Marksheet
-
B.Ed Marksheet
-
UG Degree Certificate
-
PG Degree Certificate
-
B.Ed Degree Certificate
-
PSTM Certificate (தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்)
விண்ணப்பக் கட்டணம் : Rs. 500
Rs. 250 for SC/ST/PwD Candidates