top of page

Reserve Bank of India

   Recruitment for Assistant Posts

Online Application

மொத்த காலிப் பணியிடங்கள்                   :      950    (66  in Tamilnadu)

கல்வித் தகுதி    :  ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு     :  விண்ணப்பதாரர் 01/02/2022 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

                             விண்ணப்பக்கட்டணம்  :   Rs. 450  (General,  EWS,  OBC  Candidates)

                                                                                      Rs. 50  (SC, ST, Pwd, Exservicemen Candidates)

                விண்ணப்பிக்க கடைசி நாள்             :         08 - 03 - 2022   

 Preliminary தேர்வு நடைபெறும் நாள் :      26, 27 - 03 - 2022

new.png

   Recruitment for Grade B Officers Posts

Online Application

                  மொத்த காலிப் பணியிடங்கள்                   :      294 

கல்வித் தகுதி    :  ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு     :  விண்ணப்பதாரர் 01/02/2022 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

                             விண்ணப்பக்கட்டணம்  :   Rs. 850  (General,  EWS,  OBC  Candidates)

                                                                                      Rs. 100  (SC, ST & Pwd Candidates)

                விண்ணப்பிக்க கடைசி நாள்             :         18 - 04 - 2022   

 Preliminary தேர்வு நடைபெறும் நாள்  :  28 - 05 - 2022 (Officers in Gr B (DR) - General)

Preliminary தேர்வு நடைபெறும் நாள்  :  02 - 07 - 2022 (Officers in Gr B (DR)- DEPR/DSIM)

cover_pic.jpg
bottom of page