top of page
Admission in Private Schools under Right to Education Act
Online Application
Application is Live now!
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 20 - 03 - 2023 2 PM
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20 - 04 - 2023
Age Limit:-
-
LKG சேர்க்கைக்கு 01.08.2019 – 31.07.2020 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
-
ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு 01.08.2017 – 31.07.2018 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க தேவையானவை:-
-
குழந்தையின் Photo
-
குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
-
குழந்தையின் ஆதார் அட்டை
-
பெற்றோரின் ஆதார் அட்டை
-
குடும்ப அட்டை (ரேஷன் கார்டில் பெயர் சேர்த்திருக்க வேண்டும் )
-
வருமான சான்றிதழ்
-
குழந்தையின் சாதி சான்றிதழ்

Helpline : 14417
bottom of page