Tamilnadu Uniform Services Recruitment Board
Recruitment for Sub-Inspector Of Police Posts
Online Application
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 07 - 04 - 2025 10 AM
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03 - 05 - 2025
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : Announced Later
Date of CV, PMT, ET & PET : Announced Later
Name of the Posts:-
Sub-Inspectors of Police (Taluk & AR)
Sub-Inspectors of Police (TSP)
சம்பளம்:-
Rs. 36900 – 116600
மொத்த காலிப்பணியிடங்கள் :- 1299
Sub-Inspectors of Police (Taluk) --- 654 (Men) & 279 (Women)
Sub-Inspectors of Police (AR) --- 255 (Men) & 111 (Women)
கல்வித்தகுதி :-
ஏதேனும் ஒரு பட்டம் (Any Bachelor's Degree) பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :-
For OC Candidates - 20 to 30
For BC, MBC, BCM, DC Candidates - 20 to 32
For SC, SCA, ST, Transgender Candidates - 20 to 35
For Destitute Widow Candidates - 20 to 37
For Ex-servicemen Candidates - 20 to 47
For Departmental candidates - 20 to 47
விண்ணப்பக்கட்டணம் :- Rs. 500
Rs. 1000 for Departmental Candidates
விண்ணப்பிக்க தேவையானவை :-
-
Recent Photo
-
Signature
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Original)
-
12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (Original)
-
பட்டப்படிப்பு சான்றிதழ் (Degree Certificate) (Original)
-
சாதி சான்றிதழ் (Original)
-
Destitute Widow Certificate (For Destitute Widow Candidates Only) (Original)
-
Ex-Serviceman/Ex-CPMF Discharge Certificate (Ex-Serviceman Candidates Only) (Original)
-
NCC Certificate (If applicable) (Original)
-
NSS Certificate (If applicable) (Original)
-
Sports/Games Certificate (If applicable) (Original)
-
Sports Quota Certificate (Form.I/Form.II /Form.III) (If applicable) (Original)
