top of page
Staff Selection Commission
Sub-Inspector in Delhi Police and
Central Armed Police Forces Examination 2022
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 10 - 08 - 2022
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30 - 08 - 2022
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 30 - 08 - 2022 11:00 PM
Tier 1 தேர்வு நடைபெறும் நாள் : 09 - 11 - 2022 to 11 - 11 - 2022
Tier 2 தேர்வு நடைபெறும் நாள் : 02 - 05 - 2023
Total Vacancies : 4300
-
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
01.01.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 20 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பு மாறுபடலாம்). குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

Combined Higer Secondary Level Examination, 2023
Online Application
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 09 - 05 - 2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08 - 06 - 2023
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 10 - 06 - 2023
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய : 14 - 06 - 2023 to 15 - 06 - 2023
Tier 1 தேர்வு நடைபெறும் நாள் : 02 - 08 - 2023 to 22 - 08 - 2023
CHSL 2022 Tier 2 தேர்வு நடைபெறும் நாள் : 26 - 06 - 2023
-
விண்ணப்பதாரரின் Photo 3 மாதத்திற்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
-
விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Posts:-
-
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
-
Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)
-
Data Entry Operator (DEO)
-
Data Entry Operator, Grade ‘A’
01.01.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் (Male Candidates Only) : Rs. 100
For Female, SC, ST, PwD, Exservice Man : No Fees

Multi Tasking Staff (Non Technical) Exam 2023
Online Application
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 30 - 06 - 2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21 - 07 - 2023
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 22 - 07 - 2023
தேர்வு நடைபெறும் நாள் : August 2023
Responsesheet & Answerkey & Objections (MTS 2022) : 29 - 06 - 2023 to 04 - 07 - 2023
-
Photo 3 மாதத்திற்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
-
விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Posts:-
-
Multi Tasking Staff (Non Technical) : 1198
-
Havaldar in CBIC and CBN : 360
-
01.08.2023 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் : Rs. 100
(பெண்கள், SC, ST, PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

Combined Graduate Level Examination, 2023
Online Application
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 03 - 04 - 2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03 - 05 - 2023
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 04 - 05 - 2023
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய : 07 - 05 - 2023 to 08 - 05 - 2023
தேர்வு நடைபெறும் நாள் : 14 - 07 - 2023 to 27 - 07 - 2023
-
விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப பட்டபாடப்பிரிவு மாறுபடலாம்).
01.08.2023 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வரை இருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பு மாறுபடலாம்). குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் : Rs. 100
(பெண்கள், SC, ST, PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

Stenographer Grade C & D Examination 2022
Online Application
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 20 - 08 - 2022
விண்ணப்பிக்க கடைசி நாள் : 05 - 09 - 2022
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 06 - 09 - 2022
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய : 07 - 09 - 2022
தேர்வு நடைபெறும் நாள் : 17 & 18 - 11 - 2022
-
விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பணியிடங்களுக்கேற்ப பட்டபாடப்பிரிவு மாறுபடலாம்).
01.01.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வரை (For C Grade) இருக்க வேண்டும். (18 - 27 For D Grade) (பணியிடங்களுக்கேற்ப வயது வரம்பு மாறுபடலாம்). குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் : Rs. 100
(பெண்கள், SC, ST, PwD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை)
Constable (Executive) in Delhi Police 2023, 2022
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் : 01 - 09 - 2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30 - 09 - 2023
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் : 30 - 09 - 2023 11:00 PM
தேர்வு நடைபெறும் நாள் : December 2023
Total Vacancies : 7547
-
Photo 3 மாதத்திற்குள் எடுத்ததாக இருக்க வேண்டும்.
-
விண்ணப்பதாரர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
01.07.2023 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 25 வரை இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும்.

bottom of page