Tamilnadu Uniform Services Recruitment Board
Recruitment for Police Constable Posts
Online Application
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 18 - 08 - 2023 11 AM
விண்ணப்பிக்க கடைசி நாள் : 17 - 09 - 2023
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 10 - 12 - 2023
Physical தேர்வு நடைபெறும் நாள் : 06 - 02 - 2024 onwards
Name of the Posts:-
Gr.2 Police Constable, Gr2 Jailor & Firemen
சம்பளம்:-
Rs. 18200 – 67100
மொத்த காலிப்பணியிடங்கள் :- 3359
Gr2 Constable (AR) --- 780 (Women & Transgender)
Gr2 Constable (SPF) --- 1819 (Men)
Gr2 Constable (Jail Constable) --- 83 (Men) & 3 (Women & Transgender)
Firemen --- 674 (Men)
கல்வித்தகுதி :-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :- (01.07.2023)
For OC Candidates - 18 to 26
For BC, MBC, BCM, DC Candidates - 18 to 28
For SC, SCA, ST, Transgender Candidates - 18 to 31
For Destitute Widow Candidates - 18 to 37
For Ex-servicemen Candidates - 18 to 47
விண்ணப்பக்கட்டணம் :- Rs. 250
விண்ணப்பிக்க தேவையானவை :-
-
Photo
-
Signature
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
சாதி சான்றிதழ்
-
Destitute Widow Certificate (For Destitute Widow Candidates Only)
-
Ex-Serviceman/Ex-CPMF Discharge Certificate (Ex-Serviceman Candidates Only)
-
NCC Certificate (If applicable)
-
NSS Certificate (If applicable)
-
Sports/Games Certificate (If applicable)
-
Sports Quota Certificate (Form.I/Form.II /Form.III) (If applicable)