top of page

Tamilnadu State Eligibility Exam (SET Exam)  2021

Online Application
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்          :         07 - 06 - 2021
                            விண்ணப்பிக்க கடைசி நாள்                     :            30 - 06 - 2021                          

தகுதி    :  விண்ணப்பதாரர் முதுநிலைப்படிப்பில் 55% அல்லது அதற்குமேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

                    
விண்ணப்பக்கட்டணம்:-
General/Unreserved         :                Rs. 1500
BC / MBC / BCM / DNC   :               Rs. 1250
SC / ST / SCA / PwD / Transgender   :   Rs. 500

 Dates of Examination
Announced Soon...

விண்ணப்பிக்கத் தேவையானவை:-

  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo) 

  • விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature)

  • ஜாதி சான்றிதழ்  

  • முதுகலைப் பட்ட மதிப்பெண் சான்றிதழ் 

  • ஆதார் அட்டை 

தேர்வு செயல் முறை:-

             தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் MCQ வடிவில் இருக்கும். முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

new.png
Notification
cover_pic.jpg
bottom of page