Tamilnadu State Express Transport Corp Ltd
Direct Recruitment for the Driver-cum-Conductor
Online Application
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 21 - 03 - 2025 01 PM
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21 - 04 - 2025 01 PM
தேர்வு நடைபெறும் நாள் : NA
Name of the Posts:-
Driver cum Conductor
மொத்த காலியிடங்கள்:-
3274
Age Limit:-
01.07.2025 தேதியன்று 40 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும்.
For OC Candidates - 24 to 40
For BC, MBC, BCM, DC Candidates - 24 to 45
For SC, SCA, ST - 24 to 45
For Ex-servicemen Candidates - 24 to 50
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-
-
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
HMV Driving License வைத்திருக்க வேண்டும்
-
குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
-
முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
-
Conductor License
விண்ணப்பிக்க தேவையானவை:-
-
Photo
-
Signature
-
ஆதார் அட்டை
-
சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)
-
10th Marksheet
-
HMV Driving License
-
IRT Certificate
-
Experience Certificate
-
First Aid Certificate
-
Conductor License
விண்ணப்பக் கட்டணம் : Rs. 1180
Rs. 590 for SC/ ST Candidates