top of page

Tamilnadu Teachers Recruitment Board

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2025

Online Application

விண்ணப்பம் தொடங்கும் நாள்       :        10 - 07 - 2025   
விண்ணப்பிக்க கடைசி நாள்            :         12 - 08 - 2025

தேர்வு நடைபெறும் நாள்                      :        12 - 10 - 2025   

                                     

Name of the Posts:-

 Post Graduate Assistants / Physical Education Directors Grade – I and Computer Instructor Grade I

மொத்த காலியிடங்கள்:-

                                           1996               (Backlog vacancy : 80           Current vacancy : 1916)

சம்பளம்:-

          (Rs. 36,900 – 1,16,600)      (Level – 18)

Age Limit:-

      01.07.2025 தேதியன்று 53 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும். OC தவிர மற்ற Caste விண்ணப்பதாரர்களுக்கு  05  ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும் 

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-

  • விண்ணப்பதாரர்கள் தகுதியான பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • தகுதியான பாடப்பிரிவில்  B.Ed  முடித்திருக்க வேண்டும்.

  • கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள அறிவிக்கையை முழுமையாக படிக்கவும். 

விண்ணப்பிக்க தேவையானவை:-      (Original Copy)

  • Photo

  • Signature

  • ஆதார் அட்டை

  • சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)

  • ஊனமுற்றோருக்கான சான்றிதழ்  (For PwD Candidates only)

  • 10th Marksheet

  • 12th Marksheet

  • Graduate Degree Marksheet

  • Graduate Convocation Certificate

  • Post Graduate Marksheet

  • Post Graduate Convocation Certificate

  • B.Ed Marksheet

  • B.P.Ed Marksheet

  • B.P.Ed Convocation Certificate

  • B.Ed Convocation Certificate

  • PSTM Certificate (தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்) 

  • Conduct Certificate from Last Studied Institution

  • Character Certificate from Group A or Group B Officer

                              விண்ணப்பக்  கட்டணம்      :       Rs. 600

                                                Rs. 300 for SC/ST/PwD Candidates

bottom of page