Tamilnadu Teachers Recruitment Board
Direct Recruitment for the post of
Secondary Grade Teachers
Online Application
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 14 - 02 - 2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20 - 03 - 2024
தேர்வு நடைபெறும் நாள் : 21 - 07 - 2024
Name of the Posts:-
Secondary Grade Teachers
மொத்த காலியிடங்கள்:-
1768
சம்பளம்:-
(Rs. 20,600 – 75,900) (Level – 10)
Age Limit:-
01.07.2024 தேதியன்று 53 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும். OC தவிர மற்ற Caste விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-
-
விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தகுதியான பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
2-year Diploma in Elementary Education முடித்திருக்க வேண்டும்.
-
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
-
கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள அறிவிக்கையை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பிக்க தேவையானவை:- (Original Copy)
-
Photo
-
Signature
-
ஆதார் அட்டை
-
சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)
-
ஊனமுற்றோருக்கான சான்றிதழ் (For PwD Candidates only)
-
10th Marksheet
-
12th Marksheet
-
Graduate Degree Marksheet
-
B.El.Ed Marksheet
-
UG Degree Certificate
-
B.El.Ed Degree Certificate
-
TET Paper 1 Certificate
-
PSTM Certificate (தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்)
-
Conduct Certificate from the Last Studied Institution
-
Character Certificate from a Gazetted Officer (Prior to 3 Months)
விண்ணப்பக் கட்டணம் : Rs. 600
Rs. 300 for SC/ST/PwD Candidates