top of page

Tamilnadu Teachers Recruitment Board

Direct Recruitment for the post of Special Teachers

Online Application

விண்ணப்பம் தொடங்கும் நாள்       :        31 - 03 - 2021    (Postponed)
விண்ணப்பிக்க கடைசி நாள்            :         25 - 04 - 2021

தேர்வு நடைபெறும் நாள்                     :         27 - 08 - 2021

Name of the Posts:-

        Craft Instructor(sewing),   Art Master,    Music Teacher,   Physical Education Teacher

மொத்த காலியிடங்கள்:-

                                                                           1598

Age Limit:-

      01.07.2021 தேதியன்று 40 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-

i) Craft Instructor (sewing):

  • விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

  • Certificate Course in Needle work and dress making (Higher Grade) and Embroidery (Higher Grade) /Diploma in Costume Designing and Dress makings.

ii) Art Master:

  • விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

  • Degree with Drawing and Painting   or  Diploma in Painting  or  Diploma in Drawing  or  A Diploma in Paintings or Commercial Arts  or  or Modelling of the Government College of Arts and Crafts or Government Technical Examinations (Higher Grade) in Free Hand Outline and Model Drawing or Government Diploma in Drawing.

iii) Music Teacher:

  • விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

  • Degree with Music  or  Diploma in Music  or  Teachers Certificate in Indian Music.

iv) Physical Education Teacher:

  • விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

  • Certificates as participated in sports / games at least school / college / district level.

  • Certificate / Diploma in Physical Education.

  • விண்ணப்பத்தாரர்கள் 25/04/2021 முன் தேவையான தகுதிகளை பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் 

  • கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள அறிவிக்கையை முழுமையாக படிக்கவும். 

விண்ணப்பிக்க தேவையானவை:-

  • Photo

  • Signature

  • ஆதார் அட்டை

  • சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)

  • ஊனமுற்றோருக்கான சான்றிதழ்  (For PwD Candidates only)

  • 10th Marksheet

  • 12th Marksheet

  • தேவையான கல்வித்தகுதிக்கான சான்றிதழ் 

  • PSTM Certificate (தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்) 

                              விண்ணப்பக்  கட்டணம்      :       Rs. 500

                                                Rs. 250 for SC/ST/PwD Candidates

bottom of page