top of page

Tamilnadu Teachers Recruitment Board

Direct Recruitment for the post of Graduate Teachers /
Block Resource Teacher Educators 2023

Online Application

விண்ணப்பம் தொடங்கும் நாள்       :        01 - 11 - 2023   
விண்ணப்பிக்க கடைசி நாள்            :         13 - 12 - 2023

தேர்வு நடைபெறும் நாள்                      :        04 - 02 - 2024

                                    

Name of the Posts:-

                                     Graduate Teachers   /   Block Resource Teacher Educators

மொத்த காலியிடங்கள்:-

                                                                             2582              

சம்பளம்:-

          (Rs. 36,400 – 1,15,700)      (Level – 16)

Age Limit:-

      01.07.2023 தேதியன்று 53 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும். OC தவிர மற்ற Caste விண்ணப்பதாரர்களுக்கு  05  ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும் 

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-

  • விண்ணப்பதாரர்கள் தகுதியான பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • தகுதியான பாடப்பிரிவில்  B.Ed  முடித்திருக்க வேண்டும்.

  • ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  • கல்வித்தகுதி பற்றி தெரிந்துகொள்ள அறிவிக்கையை முழுமையாக படிக்கவும். 

விண்ணப்பிக்க தேவையானவை:-      (Original Copy)

  • Photo

  • Signature

  • ஆதார் அட்டை

  • சாதி சான்றிதழ் (General/OC விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லை)

  • ஊனமுற்றோருக்கான சான்றிதழ்  (For PwD Candidates only)

  • 10th Marksheet

  • 12th Marksheet

  • Graduate Degree Marksheet

  • B.Ed Marksheet

  • UG Degree Certificate

  • B.Ed Degree Certificate

  • TET Paper 2 Certificate

  • PSTM Certificate (தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்)

  • Conduct Certificate from the Last Studied Institution

  • Character Certificate from a Gazetted Officer  (Prior to 3 Months)

                              விண்ணப்பக்  கட்டணம்      :       Rs. 600

                                                Rs. 300 for SC/ST/PwD Candidates

bottom of page