top of page

Government Technical Examinations  -  April  2021

Typing, Short-hand   Exam

       

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் :     08  -  03 - 2021

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய  கடைசி நாள்  :  26 - 03 - 2021

அபராதமின்றி தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் :  26 - 03 - 2021

அபராதத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் :  30 - 03 - 2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :

31 - 03 - 2021

விண்ணப்பக்கட்டணம்  :   Rs. 20

தேர்வுக்கட்டணம்:-

இளநிலை    (Junior)   :   Rs. 65

இடைநிலை   (Intermediate)   :     Rs. 80

முதுநிலை   (Senior)   :    Rs. 85

உயர்வேகம்   (High Speed)   :  Rs. 130

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர், தேர்வு வாரியம், தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்,

கிண்டி, சென்னை  -  600025.

தேர்வு நடைபெறும் நாட்கள்:

10 - 04 - 2021 முதல் 25 - 04 - 2021 வரை 

          கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்...
         

  

Offline Application for April 2021 Exam is welcome Now...

bottom of page