Institute of Banking Personnel Selection
Recruitment for RRB Officers & Office Assistant Posts
Online Application
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
21 - 09 - 2025 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பதவிகளுக்கு பணி அனுபவம் (Experience) கண்டிப்பாக இருக்க வேண்டும்
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
For Officer Scale- III (Senior Manager)- Above 21 years - Below 40 years i.e. candidates should not have been born earlier than 02.09.1985 and later than 01.09.2004 (both dates inclusive)
For Officer Scale- II (Manager)- Above 21 years - Below 32 years i.e. candidates should not have been born earlier than 02.09.1993 and later than 01.09.2004 (both dates inclusive)
For Officer Scale- I (Assistant Manager)- Above 18 years - Below 30 years i.e. candidates should not have been born earlier than 02.09.1995 and later than 01.09.2007 (both dates inclusive)
For Office Assistant (Multipurpose) - Between 18 years and 28 years i.e. candidates should have not been born earlier than 02.09.1997 and later than 01.09.2007 (both dates inclusive)
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையானவை:
-
விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo) (White Background only)
-
விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature)
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
பட்டப்படிப்பு (Degree) மதிப்பெண் சான்றிதழ்
-
விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை
விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் எழுதி Scan செய்துகொள்ளவும்.
Declaration:-
“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28 - 09 - 2025
Office Assistant
Preliminary தேர்வு நடைபெறும் நாள் : 06 - 12 - 2025 to 14 - 12 - 2025
Main தேர்வு நடைபெறும் நாள் : 01 - 02 - 2026
Officer Grade 1
Preliminary தேர்வு நடைபெறும் நாள் : 22 - 11 - 2025 to 23 - 11 - 2025
Main தேர்வு நடைபெறும் நாள் : 28 - 12 - 2025
Officer Grade 2 & Grade 3
தேர்வு நடைபெறும் நாள் : 28 - 12 - 2025
விண்ணப்பக்கட்டணம் : Rs. 850 (For All Candidates)
Rs. 175 (For SC / ST / Pwd / ExSM Candidates)
Recruitment for CRP Customer Service Associates Posts
Online Application
மொத்த காலிப் பணியிடங்கள் : 894 in Tamilnadu
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
21 - 08 - 2025 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(02.08.1997 - 01.08.2005) அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையானவை:
-
விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo) (White Background only)
-
விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature) (Black Ink only)
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
பட்டப்படிப்பு (Degree) மதிப்பெண் சான்றிதழ்
-
விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை
விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் (Black Colour Ink only) எழுதி Scan செய்துகொள்ளவும்.
Declaration:-
“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”.
விண்ணப்பக்கட்டணம் : Rs. 850
Rs. 175 for SC/ST/PWD candidates
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21 - 08 - 2025
Preliminary தேர்வு நடைபெறும் நாள் : 04 - 10 - 2025 to 11 - 10 - 2025
Main தேர்வு நடைபெறும் நாள் : 29 - 11 - 2025
Recruitment for Probationary Officers / Management Trainees
Online Application
மொத்த காலிப் பணியிடங்கள் : 5208
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
21 - 07 - 2025 தேதிக்கு முன்பு பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(02.07.1995 - 01.07.2005) அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத் தேவையானவை:
-
விண்ணப்பதாரரின் புகைப்படம் (Photo - White Background only)
-
விண்ணப்பதாரரின் கையெழுத்து (Signature - Black Onk only)
-
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
பட்டப்படிப்பு (Degree) மதிப்பெண் சான்றிதழ்
-
விண்ணப்பதாரரின் இடதுகை பெருவிரல் ரேகை
விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வெள்ளை தாளில் எழுதி (Black Onk only) Scan செய்துகொள்ளவும்.
Declaration:-
“I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”.
விண்ணப்பக்கட்டணம் : Rs. 850
Rs. 175 for SC/ST/PWD candidates
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21 - 07 - 2025
Preliminary தேர்வு நடைபெறும் நாள் : 17 - 08 - 2025 to 24 - 08 - 2025
Main தேர்வு நடைபெறும் நாள் : 12 - 10 - 2025




